Friday, June 5, 2009

கலாச்சார சீரழிவை சரி செய்யும் சித்த வைத்திய முறைகள்.......

ரவிக்கை முட்டி கிழங்கெடுத்து
நல்லா கசக்கி.. நாலா நறுக்கி..
உப்ப தடவி கைல கொடுத்து..
வெயில்ல நிறுத்துனா..?
வெயில் அடங்கும் முன்னே அடங்கும் Cleavage கலாச்சாரம்...

தொடை தட்டி பழத்த
தொடாம எடுத்து..
தொழிய உரிச்சு..
தொண்டை நனைய
தின்ன கொடுத்தால்...
தொடை தெரிய ஆடை அனியார்...

தவிர்க்க முடியாத காதல்

பல் வெலக்குறது...Bath room போறது...
குளிக்குறது..............................................
சாப்பிடுறது...சட்டை போடுறது மாதிரி...
காதலும்...
அஞ்சு நிமிஷ வேலை...

Monday, March 23, 2009

காதல்

சுயமாக சிந்திப்பவன்
விரும்பாதது..
சுய இன்பம் அனுபவிப்பவனுக்கு
தேவைப்படாதது..

Thursday, February 12, 2009

காதலர் தின சிறப்பு கவிதை

சென்னை அதிகாலை...
ஐந்தரை மணி..
அலாரம் வைத்து எழுந்து
அவசரமாய் கிளம்பிய குழந்தைகளின்
ஆறரை மணி
பள்ளி பேருந்துக்கான காத்திருப்பு!
மறுபுறம்...
ஒவ்வாத உணவருந்தி கிரங்கினாலோ?
அவளாக மது அருந்தி மயங்கினாலோ?
தெரியவில்லை...
விறகில் அடுக்கிய பிணமாய்
ஆடவர் முதுகில் பெண்கள்..
???...
சென்னையில்..
கூவத்தை கடக்கும் போது மட்டுமே
நன்கு சுவாசிக்கிறேன்..
இங்கு காதலர் கூடுவதில்லை
கழட்டி எரிந்த Condom
காற்றில் வீசுவதில்லை...